படக்கவிதைப் போட்டிகள்

படக்கவிதைப் போட்டி 28-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி திரு. ராகுல் ரவீந்திரனின் கைவண்ணத்தில் உருவான இந்த அழகிய புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் சார்பில் நன்றி நவில்கின்றேன். சிறக்கணித்த பார்வையால் காளையரைச் சிறையிடுகின்ற காரிகையே! இலைகளினூடிருந்து ஊடுருவும் உன் பார்வையின் பொருள்தான் என்ன? கொஞ்சம் என் காதோரம் கிசுகிசுத்துவிட்டுத்தான் போயேன்! பெண்ணைக் கண்ட உற்சாகத்தில் விண்ணைமுட்டும் அளவுக்குக் கவிதைகள் வந்து குவிந்துவிட்டன இந்த வாரம்! பெண்ணும் நிலவும் என்றுமே ஆண்களுக்குச் சலிக்காத பாடுபொருள் அல்லவா?! இனிக் ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 26

பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.08.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை ...

Read More »

படக்கவிதைப் போட்டி – 21

பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? அருண் வீரப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.07.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை ...

Read More »

படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி திரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். பச்சை இலைகளும் பழுத்த இலைகளும் கலந்தே இருக்கும் இம்மரக்கிளை வாழ்வின் பல நிலைகளை மொழியின்றி நமக்கு விளக்கி நிற்கக் காண்கிறோம். பச்சிளம் குழந்தையாய் இருந்தநாம் பாலப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும்போது குழந்தைப் பருவம் மாண்டு போகிறது; காளைப் பருவத்தில் நுழையும்போது பாலப் பருவம் அழிந்துபோகிறது. இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சி நிலையுமே ...

Read More »

படக்கவிதைப் போட்டி (17)

பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திரு ஆதித்யா நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த ...

Read More »

படக்கவிதைப் போட்டி (14)

பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? திருமிகு வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்திற்கு  [பட்டுக்கூடுகளிலிருந்து நூல் பிரித்தெடுக்கப்படுகிறது] ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.05.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். ...

Read More »

படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.   பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது. அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் ...

Read More »

படக்கவிதைப் போட்டி 11-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி இந்த அழகிய புகைப்படத்தை எடுத்துத்தந்துள்ள திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்துதந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி. அலையாடும் கடற்கரையில் அலைபேசியோடு உரையாடிக்கொண்டிருக்கும் இந்த ஆடவனுக்காக அருகிருக்கும் ஆரணங்கு ஆசையாய்க் கட்டியிருக்கும் இந்த மணற்கோட்டையைப் பார்க்கும்போது இவள் மனக்கோட்டையின் சாமி இவன் தான்போலும் என்ற எண்ணம் நம்முள்ளும் எழுகின்றது. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. ...

Read More »