Category: காணொலி

  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 3

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 3

    எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். “என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

    இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    கம்பீரநாட்டை ஜதிஸ்வரம்
    ராகம்: கம்பீரநாட்டை
    தாளம்: ஆதி
    ஆசிரியர்: வீணை விதூஷி காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார், சிங்கப்பூர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எல்லோரையும் பாடுவேன் – ஆனந்த ராவ் நேர்காணல்

    எல்லோரையும் பாடுவேன் – ஆனந்த ராவ் நேர்காணல்

    உழைக்கும் வர்க்கப் பாடகர் ஆனந்த ராவ், ஓட்டல்களில் உணவு பரிமாறுபவராக (சப்ளையர்) வேலை பார்த்தவர். 79 வயதிலும் படபடவெனப் பேசுகிறார். திரைப்பாடல் மெட்டுகளில் தானே பாட்டுக் கட்டி, இனிய குரலில் பாடுகிறார். விவசாயப் பணியாளர், கட்டடத் தொழிலாளர், சமையல் கலைஞர், தையல் கலைஞர், ஆட்டோ ஓட்டுநர்… எனப் பலரையும் பாடியவர். அத்துடன் நில்லாமல் கலைஞர், ஜெயலலிதா, மோடி, அம்பானி… எனப் பலரையும் புகழ்ந்து பாடியிருக்கிறார். யாரைப் பற்றியும் பாட முடியும், எல்லோரையும் நேசிக்கிறேன் என்கிறார். இந்தப் பதிவில் தமது பாடல்கள் பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 8 | குரு சிரிப்பு

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் எட்டாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இதைத் தொடர்ந்து செய்து வர, அனாவசிய கொழுப்புகள் குறையும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

    நாகேஸ்வரி அம்மன் தேர் ஆயத்தம்

    சென்னை தாம்பரம் அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவும் பிரம்மோற்சவமும் ஒருசேர நடைபெற்று வருகின்றன. இன்று மதியம், தேரில் அம்மன் பவனி வந்தாள். அதற்கு முன்னதாக நடந்த தேர் ஆயத்தப் பணிகளை இங்கே காணலாம். சிவப்புக்கல் மூக்குத்தியும் நீலக்கல் மூக்குத்தியும் அணிந்து, சர்வாலங்காரத்துடன் அன்னை வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொய்யா அறுவடை – 6

    கொய்யா அறுவடை – 6

    இன்றைய கொய்யா அறுவடை, அமோகம்!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    சிரிப்பு யோகா – பயிற்சி 7 | தேநீர்ச் சிரிப்பு

    தேநீர்ச் சிரிப்பு (Tea Laughter) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ பயிற்சி வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. அவருடன் சேர்ந்து, தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் ஊழியர்களும் அட்டகாசமாகச் சிரிப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 6

    சிரிப்பு யோகா – பயிற்சி 6

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஆறாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. சர்க்கரை நோய் எனப்படுகிற நீரிழிவைச் சரிசெய்கிற பேராற்றல், இந்தப் பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து தொண்டு ஆற்றுவோம், சேவை ஆற்றுவோம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உலகப் புலிகள் தினம் – ஜூலை 29

    உலகப் புலிகள் தினம் – ஜூலை 29

    உலகப் புலிகள் தினத்தில் இந்த வெள்ளைப் புலியைப் பாருங்கள்.
    Watch this in International Tiger Day.
    ஓவியம் – ஜெயந்தி சங்கர்
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • சக்தி கானம் 5 – உலகாளும் தாயே

    சக்தி கானம் 5 – உலகாளும் தாயே

    சமயபுரம் மாரியம்மனைக் கொண்டாடும் ‘உலகாளும் தாயே’ என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். சக்தி கானம் இசைப் பேழையிலிருந்து ஐந்தாவது பாடல். ஓம் சக்தி! பராசக்தி!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 5

    சிரிப்பு யோகா – பயிற்சி 5

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் ஐந்தாவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது முகமே சூரியகாந்திப் பூவைப் போல் மலர்ச்சி உடையதாக மாறிவிடும். செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஹரி நாராயணனின் சிரிப்பு யோகா

    ஹரி நாராயணனின் சிரிப்பு யோகா

    ஹாஹோ சிரிப்பானந்தா கற்றுத் தரும் சிரிப்பு யோகாவை, எங்கள் மகன், இரு வயதுச் சிறுவன் ஹரி நாராயணன் செய்கின்றான்.

    இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் காட்சியை வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பினால், அதையும் வெளியிடுவோம். உங்கள் வீடியோ காட்சிகளை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    நாகேஸ்வரி அம்மன் வீதி உலா | தாம்பரம்

    ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சென்னை தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் கோவில் கொண்டுள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன், தாம்பரம் சந்தைக் கடைத்தெருவில் வீதி உலா வரும் காட்சி.

    நாகேஸ்வரி அம்மன் தேருக்கு முன்னால், வாத்தியக் குழுவினர், நடந்துகொண்டே வாசித்தனர். அம்மன் வருகையை மங்கல இசையால், மக்களுக்கு அறிவித்தனர். நாகஸ்வரமும் மேளமும் இழையும் இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – பயிற்சி 4

    சிரிப்பு யோகா – பயிற்சி 4

    ‘சிரிப்பு யோகா’ தொடரில் நான்காவது பயிற்சியை இன்று வழங்குகிறார், ஹாஹோ சிரிப்பானந்தா. உங்கள் வாழ்வையே தலைகீழாக மாற்றக்கூடிய பயிற்சி இது. செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொய்யா அறுவடை – 5

    கொய்யா அறுவடை – 5

    இன்றைய கொய்யா அறுவடை, மகிழ்ச்சி!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வி.கிருத்திகா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    வி.கிருத்திகா ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திண்டிவனத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வி.கிருத்திகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share