Category: காணொலி

  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 2

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 2

    ஜெயந்தி சங்கரின் வீணையிசையில் இதோ இன்னொரு ரத்தினம்

    பாடல்: மகாகணபதிம்
    இயற்றியவர்: முத்துசாமி தீக்‌ஷிதர்
    ராகம்: நாட்டை
    தாளம்: ஆதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    பூமகள் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திருவண்ணாமலையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் பூமகள் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    நல்ல கூந்தல் பெற – நிர்மலா ராகவன் உடன் ஒரு நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    நல்ல கூந்தல் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தன் நேரடி அனுபவங்கள் வாயிலாக நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் நிர்மலா ராகவன். முடி வளர, முடி உதிர்வது நிற்க, வழுக்கையிலிருந்து முடி வளர, முடி கெட்டியாக இருக்க, பொடுகு நீங்க… பற்பல குறிப்புகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அமாவாசையன்று இப்படிச் செய்தால் முழங்காலைத் தொடும் அளவுக்கு முடி வளரும் என அவர் சொல்வது ஓர் ஆச்சரியத் தகவல். இந்தப் பயனுள்ள உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – மகாகவி பாரதியுடன் இணைந்து எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தில் செர்ரிப் பழ அறுவடை

    பெல்ஜியத்தின் தீனன் நகரில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ, தன் வீட்டில் உள்ள பச்சைப் பசேல் செர்ரி மரத்திலிருந்து செக்கச் சிவந்த செர்ரிப் பழங்களை அறுவடை செய்கிறார். உண்ணும்போது மட்டுமில்லை, காணும்போதும் தித்திக்கும் பழங்கள் இவை. கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    ஆண்டவன் அன்பே சக்தி தரும் | பாபநாசம் சிவன் | கிருஷ்ணகுமார்

    பாபநாசம் சிவன் இயற்றிய ‘ஆண்டவன் அன்பே சக்தி தரும்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். ஆண்டவன் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருப்பதால், எல்லா மதங்களை, மார்க்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இந்தப் பாடலைக் கேட்டுச் சக்தி பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குயிலின் அமுத கானம் – 15

    குயிலின் அமுத கானம் – 15

    இன்று கேட்ட குயிலின் அமுத கானம், நீங்களும் கேட்டு மகிழுங்கள். யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வகுளாபரணன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    வகுளாபரணன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஸ்ரீரங்கத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும் வகுளாபரணனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம்

    சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம்

    சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் சிங்கப்பூரின் மொத்த வரலாறும் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், மலேசிய ஆட்சியில், ஆங்கிலேயர் ஆட்சியில், ஜப்பானிய ஆதிக்கத்தில், விடுதலைக்குப் பிறகு பிரதமர் லீ குவான் யூ ஆட்சியில் சிங்கப்பூர் எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகக் காணும் வகையில் தனித் தனி உள்ளரங்க வடிவமைப்புடன் அமைத்துள்ளார்கள். புகைப்படங்களை மாதிரியாகக் கொண்டு அதே போல் தத்ரூபமாகச் சிலைகளையும் உள்ளரங்கத்தையும் ஒளி ஒலி அமைப்புகளையும் செய்துள்ளார்கள். சில இடங்களில் சிலைகள் அசைகின்றன, பேசுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதில் இவை வெற்றி பெற்றுள்ளன. இந்த அபாரமான அருங்காட்சியகத்தைக் கண்டு மகிழுங்கள்.

    படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பக்கச் சுவரில் பொன்முதுகு மரங்கொத்தி

    பக்கச் சுவரில் பொன்முதுகு மரங்கொத்தி

    செங்குத்தான மரத்தில் பக்கவாட்டைப் பற்றி எளிதில் அமரும் பொன்முதுகு மரங்கொத்தி, அதே போல் ஒரு சுவரில் பக்கவாட்டைப் பற்றி அமருகின்றது. அத்துடன் பக்கவாட்டிலேயே நகருகின்றது. இந்த அரிய காட்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாரிகாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    தாரிகாவின் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    சென்னையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் தாரிகாவின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 1

    ஜெயந்தி சங்கரின் வீணையிசை – 1

    எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத் திறமை படைத்த ஜெயந்தி சங்கர், வீணை வாசிக்கவும் கற்றுள்ளார். புகழ்பெற்ற காரைக்குடி சகோதரர்களின் பெண்வயிற்றுப் பெயர்த்தியான வீணை விதூஷி, காரைக்குடி ஜெயலஷ்மி சுகுமார் அவர்களிடம் சிங்கப்பூரில் 2010-2013 காலக்கட்டத்தில் வீணையிசை பயின்றார். கஜானனயுதம் என்ற இந்தப் பாடலை 2010-11ஆம் ஆண்டில் வாசித்தார். “என் வாசிப்பில், இனிமையாக, சரியாக இருப்பவை என் மதிப்பிற்குரிய ஆசிரியரின் ஆசிகள். அந்தப் பெருமை அவரையே சேரும். அல்லாதன எல்லாம் என்னைச் சேரும். அதற்காக அவரிடமும் கேட்பவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஜெயந்தி சங்கர்.

    இந்த இன்னிசையைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நட்சத்திர வெண்டை | ஸ்டார் வெண்டை

    நட்சத்திர வெண்டை | ஸ்டார் வெண்டை

    நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்துள்ள நட்சத்திர வெண்டையை (ஸ்டார் வெண்டை) இன்று அறுவடை செய்தோம். அதன் உள்ளே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    ‘கமலா வல்லப கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மின்கம்பத்தில் அணில்

    மின்கம்பத்தில் அணில்

    மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பத்தில் அணில் தாவி விளையாடும் காட்சியை இங்கே நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share