Tag Archives: அக்கறை

‘அக்கறை’யில் ஒன்றரை மணி நேரம்

அண்ணாகண்ணன் பாக்கியம் ராமசாமியும் அவர் நண்பர்களும் இணைந்து,  சென்னை, இராஜா அண்ணாமலை புரத்தில் ‘அக்கறை’ என்ற அமைப்பினைக் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இதில் அன்பர்கள் கலந்துகொண்டு, தங்கள் அனுபவங்களை 6 நிமிடத்திற்குள் பேசிப் பகிர்ந்துகொள்கிறார்கள். இதன் 117ஆவது நிகழ்ச்சி, 2011 மார்ச்சு 19ஆம் தேதி நடந்தது. இதில் நண்பர்கள் சிரிப்பானந்தா, இ.கார்த்திக், சித்திரைச் சிங்கர் ஆகியோருடன் சென்று நானும் கலந்துகொண்டேன். என் இலங்கைப் பயண அனுபவங்கள் குறித்துப் பேசினேன். எழுத்தாளர்கள் பாக்கியம் ராமசாமி, ராணி மைந்தன், ஜே.எஸ்.ராகவன், நகுபோலியன், எஸ்.சந்திரமவுலி உள்ளிட்டோரைச் ...

Read More »