Tag: கூகுள்

  • தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    அண்ணாகண்ணன்

    கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வாட்ஸாப் செய்திகளாகவும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share