Tag: கோலங்கள்

  • பொங்கல் கோலங்கள் 2023

    பொங்கல் கோலங்கள் 2023

    பொங்கல் திருநாள் அன்று தமிழக வீதிகளை அலங்கரித்த கோலங்களின் எழில்மிகு அணிவரிசை. முதல் பகுதி.

    இரண்டாம் பகுதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2023 புத்தாண்டுக் கோலங்கள்

    2023 புத்தாண்டுக் கோலங்கள்

    2023 புத்தாண்டு அன்று தமிழக வீதிகளை அலங்கரித்த அழகிய கோலங்கள். படப்பதிவு, இயேகாம்பரம்.

    அன்பர்கள், நண்பர்கள், நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாட்டுப் பொங்கல் கோலங்கள்

    மாட்டுப் பொங்கல் கோலங்கள்

    ‘மாடு மேய்க்கும் கண்ணே’ பாடலை நாகி நாராயணன் குரலில் கேட்டுக்கொண்டே மாட்டுப் பொங்கல் கோலங்களின் அணிவகுப்பை அனுபவிக்க வாருங்கள்.

    படப்பதிவு – இயேகாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் கோலங்கள் 2022

    பொங்கல் பண்டிகை அன்று, தமிழக வீதிகளை அலங்கரித்த விதவிதமான, வண்ணமயமான, தூள்கிளப்பிய கோலங்களின் அணிவகுப்பு இதோ. கண்டு மகிழுங்கள்.

    வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2022 புத்தாண்டுக் கோலங்கள்

    2022 புத்தாண்டுக் கோலங்கள்

    வல்லமை நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    புத்தாண்டைத் தமிழர்கள் வரவேற்கும் விதமே தனி தான். 2022 ஜனவரி 1 அன்று காலையில் காணக் கிடைத்த புத்தாண்டுக் கோலங்களின் அணிவகுப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலங்கள் – 5

    மார்கழிக் கோலங்கள் – 5

    மார்கழிப் பனியும் இசையும் வண்ண வண்ணக் கோலங்களும் தமிழ் மண்ணின் அற்புதங்கள், நம் அர்த்தமுள்ள மரபின் அடையாளங்கள். உன்னத மகளிரின் உளத்தோவியங்கள். இதோ இந்த ஆண்டுக் கோலங்களின் அணிவகுப்பு.

    தொகுப்பு – சுதா மாதவன்

    இசை – தவிலிசைத் தென்றல் தெள்ளாறு எம்.ரங்கராஜன் குழுவினர்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிறிஸ்துமஸ் கோலங்கள்

    கிறிஸ்துமஸ் கோலங்கள்

    தமிழக வீதிகளில் மார்கழிக் கோலங்களைப் போலவே புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் கோலம் வரைவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரையப்பெற்ற கோலங்கள் சிலவற்றை இங்கே கண்டுகளியுங்கள். உங்கள் பகுதியில் இத்தகைய கோலங்களைக் கண்ணுற்றால், எமக்குப் படம் எடுத்து அனுப்புங்கள் (annakannan@yahoo.co.in). அடுத்த பதிப்பில் வெளியிடுவோம்.

    தொகுப்பு – சுதா மாதவன்

    யாவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொங்கல் கோலங்கள்

    பொங்கல் கோலங்கள்

    தொகுப்பு – இயேகாம்பரம்

    மார்கழிக் கோலங்களை அடுத்து, பொலிவுமிகு பொங்கல் கோலங்களின் அணிவரிசையைப் பாருங்கள். கோலம் என்பது கலை வெளிப்பாடு மட்டுமில்லை. அது ஒரு ஊடகமும் கூட. அதன் வழியே கருத்துகளையும் செய்திகளையும் நம் வாழ்த்துகளையும் கூடத் தெரிவிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மட்டுமில்லை, நம் வாசலைக் கடந்து செல்லும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். பொங்கலோ பொங்கல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மார்கழிக் கோலங்கள் – 4

    மார்கழிக் கோலங்கள் – 4

    கோலங்கள், நம் பண்பாட்டு அடையாளங்கள். நம் எழிலார்ந்த, தனித்துவம் மிக்க மரபின் சாட்சிகள். நம் ரசனையின், அழகியலின் துளிகள். நாம் இடும் ஒவ்வொரு புள்ளியும் நம் முன்னோர் இட்ட புள்ளியின் தொடர்ச்சி. நம் கைகளின் வழியே நம் பாட்டிகளும் பூட்டிகளும் கோலம் இடுகிறார்கள். இந்த வண்ணங்களும் வளைவுகளும் நூற்றாண்டுகளைக் கடந்து பயணிக்கின்றன. இங்கே அவற்றை ஆவணப்படுத்துகிறோம். இதோ, கோலமிகு தமிழகத்தின் கோலாகலக் கோலங்கள். கண்டு மகிழுங்கள். உங்கள் கோலங்களையும் எமக்கு அனுப்புங்கள்.

    தொகுப்பு – இயேகாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share