Tag: தூத்துக்குடி

  • அண்ணா எழுச்சி நாள் உரை | 1967

    அண்ணா எழுச்சி நாள் உரை | 1967

    சேலம் உருக்காலை, தூத்துக்குடி ஆழ்கடல் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி, 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, சிவகங்கையில் ஆற்றிய எழுச்சி நாள் உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குலசை முத்தாரம்மன் திருக்கோவில்

    குலசை முத்தாரம்மன் திருக்கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில், பெரும் புகழ்பெற்றது. குலசை முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. 300 ஆண்டுகள் பழைமையான சக்தி தலம். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தசரா என அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் – கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோவில், திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

    நேற்று இந்தக் கோவிலுக்குச் சென்று முத்தாரம்மனைத் தரிசித்தோம். இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share