Tag: பசு

  • பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    பசுக்களைக் கொல்லாதே | சிவசேனையின் களப்பணிகள்

    ‘பசுவைத் தெய்வமாக மதிக்கின்றோம். இந்த மண்ணில் பசுக்களைக் கொல்லாதே. இந்த மண்ணின் மரபுகளை மதித்து இருப்பதானால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு’. இதுவே சச்சியின் குரல், சிவசேனையின் முழக்கம். யாழ்ப்பாணத்திலும் தமிழ் ஈழம் நெடுகிலும் நடைபெற்ற களப்பணிகள், போராட்டங்கள், எழுச்சிகள் குறித்து விவரிக்கிறார், மறவன்புலவு சச்சிதானந்தன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேவ கானம்

    தேவ கானம்

    ஜன்னலுக்கு வெளியே அந்த இசை கேட்டதும் ‘தேவ கானமாய் இருக்கிறதே’ என்றேன். சிரித்துக்கொண்டே, ‘நீங்க மிகைப்படுத்திச் சொல்றீங்க’ என்றார் மனைவி. நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நான் சொல்வது சரியா? இல்லையா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share