Tag: பேரறிஞர் அண்ணா

  • தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    தமிழ்நாடு பெயர்மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை | 1968

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    தமிழ்நாடு எனப் பெயர் வைத்ததன் மூலம் சோறு கிடைக்குமா? என்ற கேள்விக்கு அண்ணா பதில் அளித்துள்ளார். ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பலகாரங்கள் வட்ட வடிவத்தில் இல்லாவிட்டால் அவை இனிக்காதா என்ற கேள்விக்கும் இதில் பதில் உள்ளது. சுவையான உரை.

    (ஜூலை 18 (1967) – தமிழ்நாடு பெயர் மாற்றம் நிகழ்ந்த நாள்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    பேரறிஞர் அண்ணாவின் கடைசிப் பேச்சு

    14.01.1969 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினைத் திறந்து வைத்துப் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. இது, அறிஞர் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அவ்வகையில், பொது நிகழ்ச்சியில் அவரது கடைசிப் பேச்சு. அண்ணா நினைவு நாளில் இந்த உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    தமிழ்நாடு பெயர் மாற்றம் – பேரறிஞர் அண்ணா உரை

    சென்னை மாகாணம் என இருந்ததைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, 1.12.1968 அன்று நடந்த விழாவில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    பேரறிஞர் அண்ணா உரை – 2 | திருவள்ளுவர் படத்திறப்பு விழா

    1967இல் கூட்டுறவு வங்கி சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் படத்திறப்பு விழாவில், வள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய சமத்காரமான உரை இங்கே. நண்பர்கள் கேட்டு மகிழுங்கள். நல்ல சமயமிது, நழுவவிடக் கூடாது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    சென்னையில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய தலைமையுரை இங்கே.

    இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு, அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்து தயாரித்த, தமிழ் சிஃபி அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில், இணையத்தில் முதன்முதலில் வெளியானது.

    நன்றி – வீ.சு.இராமலிங்கம், செம்பியன் இராமலிங்கம், அறிஞர் அண்ணா பேரவை

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share