உமா சண்முகம்ஐஸ்க்ரீம் வகைகள்சமையல்

வெனிலா ஐஸ்கிரீம்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பால் பவுடர்-1 கப்
தண்ணீர்-2 கப்
சர்க்கரை-1 கப்
ப்ரெஷ் க்ரீம்-1 கப்
ஜி.எம்.எஸ்-1/2 தேக்கரண்டி
ஸ்டெபிலைசர்-1 தேக்கரண்டி
வெனிலா எசென்ஸ்-2 தேக்கரண்டி

செய்முறை

பால் பவுடரைத் தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் சர்க்கரை, க்ரீம், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றைக் கலந்து கடைசியில் ஜி.எம்.எஸ்- ஸ்டெபிலைசர் கலவையும் கலந்து ஃப்ரீசரில் செட் செய்து விடுங்கள்.

சில மணி நேரங்களில் சுவையான ஐஸ்க்ரீம் ரெடி.

Print Friendly, PDF & Email

Comment here