சமையல்சிற்றுண்டி வகைகள்ஜலீலாகமால்

இட்லி முட்டைக்கோஸ் பகோடா

ஜலீலா கமால்

தேவையானவை

உதிர்த்த இட்லி – 4
துருவிய முட்டைக்கோஸ் – அரை கப்
ரவை – ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் – 1
இஞ்சித் துருவல் – 1 தேக்கரண்டி
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 1
பூண்டு – 3 பல் (தட்டியது)
இட்லி சோடா – 1 சிட்டிகை
உப்பு தேவைக்கு
கடலை மாவு – 2 குழிக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை, கொத்துமல்லி – ஒரு கைப்பிடி
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணையைத் தவிர) கெட்டியாகப் பிசைந்து பகோடாக்களாகப் பொரித்து எடுக்கவும்.
உப்புமாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Print Friendly, PDF & Email

Comment here