சமையல்சிற்றுண்டி வகைகள்

மசாலா பூரி

தேவையான பொருட்கள்;-

கடலை மாவு-1 கப்

கோதுமை மாவு-2 கப்

வெந்தயக்கீரை- 1கட்டு(சிறியது)

கரம் மசாலா பவுடர்- 1டீஸ்பூன்

மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்-பொறித்தெடுக்க

செய்முறை;-

ஒரு பவுலில் கடலைமாவு,  கோதுமைமாவு,  பொடியாக ந்றுக்கிய வெந்தயக்கீரை முதலியவற்றுடன் கரம்

மசாலா பவுடர், மிளகாய்த்தூள், உப்பு முதலியவற்றைக் கலந்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து தேவையான

தண்ணீர் ஊற்றி பூரிக்குப் பிசைவதைப் போல பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி பூரியாகப் போட்டு

எடுக்கவும்.

Print Friendly, PDF & Email

Comments (2)

  1. Avatar

    uma mami tips pakka

  2. Avatar

    thank you madhavan

Comment here