உமா சண்முகம்சமையல்

கருவேப்பிலை குழம்பு

உமா சண்முகம்
எண்ணெயில் வறுத்து அரைக்க;-
துவரம் பருப்பு  -1டீஸ்பூன்
பச்சைஅரிசி  -1டீஸ்பூன்
மிளகு -1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
பூண்டு ,இஞ்சி-1டீஸ்பூன்
வரமிளகாய் -6
கருவேப்பிலை -1கைப்பிடி(தனியாக வறுக்க)
தேவையான பொருட்கள்;-
துருவிய தேங்காய் -1கப்
வெங்காயம் -1
தக்காளி-1
புளிகரைசல் -1கப்
செய்முறை;-
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயத்தை வணக்கவும். தக்காளியை சேர்க்கவும் . தக்காளி வணங்கியவுடன்
புளிகரைசலை அரைத்த மசாலாவுடன் சேர்த்து  ஊற்றவும். உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும். எண்ணெய்
பிரிந்ததும் இறக்கவும்.

 

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    your site is simply superb. All recipes are good.

Comment here