சமையல்பிஸ்கட் மற்றும் குக்கீஸ்

நெய் பிஸ்கெட்

உமா சண்முகம்

IMAG0104

 

​தே​வையான ​பொருட்கள்:

மைதா ——1கப்

தூள் சக்கரை —1கப்

நெய் ——-1/2 கப்

சோடா மாவு அல்லது பேக்கிங் பவுடர் ——1/4 டீஸ்பூன்

செய்முறை:

மேலே கூறிய மைதா சக்கரை சோடாமாவு முதலியவற்றை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

காய்ச்சிய நெய்யை சிறிது வெது வெதுப்பாக மாவில் கலந்து பிசையவும். உதிரி உதிரியாக வரும்.

அதை ஒரு பலகையில் தட்டி ஒரு பாட்டில் மூடியிலோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து ஒவனில் 20 நிமிடம் வைக்கவும்.

ஒவன் இல்லாதவர்கள் குக்கரில் அடிப்பாகத்தில் 15 நிமிடம் சிம்மரில் வைத்து மூடியை கவிழ்த்து மூடவும்.

(நெய்க்கு பதில் டால்டாவையும் உபயோகிக்கலாம்) சுவையான நெய் பிஸ்கெட் ரெடி.

 

Print Friendly, PDF & Email

Comment here