சமையல்

பழம் பொரிச்சது

உமா சண்முகம்

கேரள ஸ்பெஷல்:

தேவையானவை:

மைதா மாவு ———-1 கப்

நேந்திரம் பழம் ——-1 (முழுக்க கனியாதது)

சர்க்கரை ———– 1கப்

எண்ணெய் ————— பொரிக்க

சீரகம் ————– சிறிதளவு

உப்பு ————— சிறிதளவு
செய்முறை:

நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும்.

மைதா மாவை சலித்து உப்பு சீரகம் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் காய வைத்து கரைத்து வைத்துள்ள கலவையில் நறுக்கிய பழத்துண்டுகளைத் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

Print Friendly, PDF & Email

Comment here