இனிப்பு வகைகள்

நேந்திரம் பழ பர்ஃபி

உமா சண்முகம்

தேவையானவை:

நேந்திரம் பழ விழுது ——– 1கப்

பால் ——–1/2 கப்

தேங்காய்த்துருவல் ——–1/2 கப்

சர்க்கரை ———- 1கப்

நெய் ———-1/4 கப்

செய்முறை:

தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும்.

சர்க்கரையை கம்பி பதமாகக் காய்ச்சி, பால் தேங்காய்த்துருவல் நெய் நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும்.

கெட்டியானவுடன் இறக்கி தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

 

Print Friendly, PDF & Email

Comment here