சமையல்வசந்தா குகேசன்

ஜவ்வரிசி உப்புமா

வசந்தி குகேசன்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி ——– 2கப் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)

பாசிப்பருப்பு ——1/4 கப்

பச்சை மிளகாய் ——-4

இஞ்சி ———–சிறு துண்டு

தேங்காய் ———– 2 டீஸ்பூன்

உப்பு ———-தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வணக்கவும்.

பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வணக்கவும்.

ஊறவைத்த ஜவ்வரிசி உப்பு சேர்த்து கிளறவும்.

வேக வைத்த பாசிப்பருப்பு தேங்காய் சேர்த்து கிளறவும்.

சிறிதளவு எலுமிச்சை பிழிந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி.

Print Friendly, PDF & Email

Comment here