சமையல்

ஜவ்வரிசி ரொட்டி

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி ——1கப்

உருளைக்கிழங்கு —–4

பச்சை மிளகாய் விழுது —–1டீஸ்பூன்

சீரகப் பொடி —– 1டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை—– சிறிதளவு

செய்முறை:

1. ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

2. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

4. இவை அனைத்தையும் கலந்து பிசைந்து உப்பு கொத்தமல்லித்தழை போட்டு ரொட்டியாக சுடவும்.

 

Print Friendly, PDF & Email

Comment here