சமையல்

வெஜிடெபிள் குருமா

உமா சண்முகம்

IMAG0140

தேவையான பொருட்கள்:

காலிப் பிளவர், கேரட், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு முதலியவற்றை உப்பு மஞ்சள்தூள் போட்டு வேக

வைத்துக் கொள்ளவும்.

அ​ரைக்க:

தேங்காய் ——1/2 மூடி

பூண்டு ——– 6பல்

முந்திரி ——– 6

வர மிளகாய் —– 5

பச்சை மிளகாய் —-1

கொத்தமல்லித்தழை —1 கைப்பிடி

சோம்பு —–1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தூள் —-1 டீஸ்பூன்

இவை அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.

​செய்மு​றை:

ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் 1 தக்காளி 1 போட்டு வணக்கி அரைத்த மசாலாவை போட்டு வணக்கி வெந்த காய்கறிகளை போட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும். இது சப்பாத்திக்கு ஏற்றது.

Print Friendly, PDF & Email

Comment here