உமா சண்முகம்

மஷ்ரூம் கிரேவி

உமா சண்முகம்

 

தேவையான பொருட்கள்
மஷ்ரூம்       ———— 200கிராம்
வெங்காயம்  ———-2
தக்காளி   ————- 1
இஞ்சிப்பூண்டு விழுது —2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் ——–2டீஸ்பூன்
பால்                        ——–250 மில்லி
கறிமசால் தூள்——— 2 டீஸ்பூன்
உப்பு         —————-தேவையான அளவு
செய்முறை;-
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளித்து வெங்காயத்தை வணக்கவும்.இஞ்சி பூண்டு விழுதை
சேர்த்து வணக்கவும்.தக்காளி சேர்த்து வணக்கவும்.சன்னமாக நறுக்கிய மஷ்ரூமை சேர்க்கவும்.மிளகாய்த்தூள்
மஞ்சள்த்தூள் கறிமசால்தூள் சேர்க்கவும்.நன்றாக வணங்கிய பிறகு பால் 1 டம்ளர் சேர்க்கவும்.கொதி வ்ந்த
வுடன் சிம்மரில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.

 

Print Friendly, PDF & Email

Comment here