உமா சண்முகம்

தோசை வகைகள் – சிறு தானிய தோசை

உமா சண்முகம்

ads

தேவையான பொருட்கள்;-

எல்லா வகை தானியங்களையும் கலந்து அரைத்த மாவு-----2 கப்

கம்பு,சோளம் ,வரகு,சாமை,குதிரை வாலிமுதலியவை

இட்லிக்கு அரைத்த மாவு --------1 கப்

பச்சை மிளகாய் ------------------------ 4

இஞ்சி --------------------------------சிறிதளவு

கறிவேப்பிலை----------------- ஒரு கொத்து

செய்முறை;-

1. சிறு தானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

2.அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை முதலியவற்றை சேர்க்கவும்.

3.இக் கலவையுடன் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கவும்.

இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சுவையாக இருக்கும்.
Print Friendly, PDF & Email

Comment here