சமையல்சர்பத் வகைகள்ஜலீலாகமால்

மேங்கோ ஸ்மூத்தி

ஜலீலாகமால் துபாய்

தேவையானவைகள்:

பழுத்த மாம்பழம் பெரியது – 2
பால் – ஒரு கப்
ஐஸ் கட்டிகள் – 10
மேங்கோ எசன்ஸ் – 3 துளி
மேங்கோ ஐஸ் கிரீம் – ஒரு கப்
தண்ணீர் – அரை கப்
சர்க்கரை – அரை கப்

செய்முறை

மாம்பழத்தை தோலுரித்து துண்டுகளாக வெட்டவும்

தேவையான பொருட்களில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் சேர்த்து நன்கு நுரை பொங்க
அடித்து கண்ணாடி தம்ளரில் ஊற்றி பரிமாறவும்

சுவையான மேங்கோ ஸ்மூத்தி ரெடி.

குறிப்பு

மாம்பழ சுவையே அருமை அதிலும் மாம்பழ எசன்ஸ் மற்றும் மாம்பழ ஐஸ்கீரிம் சேர்த்து செய்யும் போது சுவை
இன்னும் அலாதியாக இருக்கும்.சுவைத்து மகிழுங்கள்.

Print Friendly, PDF & Email

Comment here