உமா சண்முகம்சமையல்சூப் வகைகள்

ஸ்வீட் கார்ன் சூப்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

பேபி கார்ன்- 4
சோயா மாவு- 1 டீஸ்பூன்
சர்க்கரை- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு

செய்முறை

பேபி கார்னை வேகவைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த விழுதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வையுங்கள்.

சோள மாவை தண்ணீரில் கரைத்து இதில் சேருங்கள்.

சர்க்கரையை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்குங்கள்.

பரிமாறும் போது உப்பு மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.

 

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email

Comments (2)

  1. Avatar

    na try pani pathute solren but na namburen akka nalla irukumnu

Comment here