உமா சண்முகம்சமையல்சூப் வகைகள்

மெட்ராஸ் சூப்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

நாட்டுத் தக்காளி -1/4 கிலோ

பூண்டு -2 பல்

இஞ்சி-ஒரு சிறிய துண்டு

அரிசி, துவரம் பருப்பு -ஒரு கைப்பிடி

மிளகு -2

உப்பு-தேவையான அளவு

செய்முறை

நாட்டுத் தக்காளியை அரிந்து கொள்ளுங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு, அரிசி, துவரம் பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து வேகவையுங்கள்.

வெந்ததும் மசித்துக் கொண்டு, தேவையான நீர்விட்டு இதை வடிகட்டுங்கள்.

வடிகட்டிய நீரைக் கொதிக்க விட்டு, சூடாகப் பரிமாறுங்கள்.

 

படத்திற்கு நன்றி: http://www.tinnedtomatoes.com/2009/01/madras-curried-tomato-soup.html

Print Friendly, PDF & Email

Comment here