அசைவ வகைகள்உமா சண்முகம்கறி வகைகள்சமையல்

பர்மா கோழி சாப்ஸ்

உமா சண்முகம்

தேவையான பொருட்கள்

கோழிக் கால்கள் (leg pieece)-6 அரை வேக்காடு போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க

வரமிளகாய் -6

இஞ்சி பூண்டு -சிறிதளவு

மிளகு-1 டீஸ்பூன்

சீரகம் -1டீஸ்பூன்

சின்ன வெங்காயம் -10

செய்முறை

வாணலியில்  எண்ணெய் காய வைத்து 1 பெரிய வெங்காயம் அரிந்து போட்டுத் தாளிக்கவும்.

ஒரு தக்காளி சேர்க்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துத் தேவையான உப்பும் மஞ்சள்தூளும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

இப்போது லெக் பீஸைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மல்லித்தழை போட்டு இறக்கவும்.

 

படத்திற்கு நன்றி:http://www.mycookinghut.com/2009/05/09/burmese-chicken-curry

Print Friendly, PDF & Email

Comments (1)

  1. Avatar

    பார்த்தும் சாப்பிட தூண்டுது.

    //இப்போது லெக் பீஸைச் சேர்த்து நன்றாக வணக்கவும் ?//

    வணக்கவும் = வதக்கவும் ?

Comment here