சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார். திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

கனவு சாம்ராஜ்யத்தில்

சாந்தி மாரியப்பன் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட மணிமேகலையின் அட்சயபாத்திரம் சிலந்திகளின் உறைவிடமாகிவிட, சுமையற்ற கல்வியாலயங்களில் குடி புகுந்த...

பிரபலங்கள் வாழ்த்துகிறார்கள்

தூரிகை சின்னராஜ் என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்குக் குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத் தூரிகைகளால் வரைந்து சுருக்கி விட முடியாது. வானம் என்னும்...

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

சாந்தி மாரியப்பன் ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள்...

பச்சை மண்

ராஜி வெங்கட் குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும்  உருப்...

தாய் அன்பு இல்லம்

தி.சின்னராஜ் அம்மா என்றால் அன்பு. அன்னை வழியில் அசத்தும் சுமதிகாசி அவர்கள் சேலத்தில் ஒரு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைக்குத் தாயாக இருந்த இவர்,...

சிலிர்ப்பித் தெறித்தன நீர்ப்பரல்கள்

தி. சுபாஷிணி   பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும்...

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

இராஜராஜேஸ்வரி மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படும் தெய்வீகப் பண்டிகை தீபாவளி. ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்ளும் பண்டிகை. அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத்...

தீபாவளியின் தத்துவம்

நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் கூட அங்குக் குடியேறியிருக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி ஒன்றுதான்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம்...

தீபாவளி மாதம்

விசாலம் ஐப்பசி மாதம் என்றாலே தீபாவளிப் பண்டிகை தான் முதலில் நம் மனக்கண் முன் வந்து நிற்கும்.  ஐப்பசியில் அடைமழை என்பது இப்போதெல்லாம் மிகக் குறைந்து விட்டது, காடுகள்...

இருமாத விழாக்கோலம்

இரா.ச.இமலாதித்தன் இரு மாதங்களாகவே களை கட்டிய திருவிழாக் கோலமெல்லாம் இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது... நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி யாருமற்ற வீதியெங்கும் தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது... சம்பளத்தேதிக்கு முன்...

மனசுக்குள் மத்தாப்பூ (குறு நாவல்)

வை.கோபாலகிருஷ்ணன் (1) “என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள். அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே...

அக்கறைகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது, அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே என்று நீங்கள் நினைத்தால், ஒன்று நீங்கள்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சிங்கை கிருஷ்ணன் அற்புத சோதி ஆனந்த சோதி ! அகிலத்தை உயர்த்தும் அருபெருஞ் சோதி ! வள்ளலார் கண்ட வாழ்க்கை சோதி ! நமக்கது தானே இதயத்தின்...

அன்றொரு காலத்தில்

கயல்விழி முத்துலெட்சுமி இடுப்பொடியச் சுடாதேயம்மா அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு, குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி முறையிடுவான்.   காசைக் கரியாக்க ஆசையோடு, அட்டவணையில் குறிப்பெடுப்போம்...

குழந்தைகளின் மனதைப் பண்படுத்துதல்.

புதுகைத்தென்றல் நாம் பார்க்கப் போவது குழந்தைகளின் மனதை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி. இது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனால் பலரும் இதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக...