சுயமும் சுதந்திரமும்..
சாந்தி மாரியப்பன் கூண்டுக்கு வெளியே பெருங்காடொன்று இருக்கும் என்றெண்ணி, சுதந்திரமாய் வாழும் கனவில் தப்பி வந்தது வரிக்குதிரையொன்று.. காடாய்க்கிடந்த நிலமெல்லாம் மக்கள் முளைத்துக்கிடப்பதையும், மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு...