தூரிகை சின்னராஜ்

என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்கு குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத்தூரிகைகளால் வரைந்து சுருக்கிவிட விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும் பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என் பிரியமுள்ள குழந்தைகள். அவர்களுக்கு வாழ்த்து சொல்லவே விருப்பம். தூரிகை சின்னராஜ்

குழந்தைகள் தின ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி

தூரிகை சின்னராஜ் நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவை நவம்பர் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது. சமுதாய ஆ‌ர்வல‌ர்...