முகில் தினகரன்

பிரபல் எழுத்தாளர், கவிஞர், மேடைப் பேச்சாளர். சிறுகதைகள் இதுவரை எழுதியுள்ளவை - 600 பிரசுரமானவை - 300 -க்கும் மேல் பெற்றுள்ள பட்டங்கள் விருதுகள்… பட்டத்தின் பெயர; வழங்கியோர; ---- “தமிழ்ச்சிற்பி” -- தில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி ---- “கவிக்கோ” --- கோவை வானொலி நேயர; பேரவை, கோவை ---- “கொங்கு தமிழ் கவி மணி”--- தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, கோவை ----- “சிறுகதைச் சுரபி” --- உலக கலைத் தமிழ் மன்றம், கோவை ----- “சிறுகதைச் செம்மல்” --- சோலை பதிப்பகம் சென்னை ---- “பைந்தமிழ்ப் பாவலர;” -தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை ----- “தமிழ் வள்ளல்” ---சோலை பதிப்பகம், சென்னை ----- “சிறுகதை மாமணி” --- உலக கலைத் தமிழ் மன்றம,; கோவை ----- “புலவர; சு.ரா.நினைவு விருது” --- அனைத்துலக தமிழ் மாமன்றம் திண்டுக்கல் ----- “பாவேந்தர; பாரதிதாசன் நினைவு விருது”-அனைத்துலக தமிழ் மாமன்றம்,திணடுக்கல் ----- “வண்ணப் பூங்கா விருது” -வண்ணப் பூங்கா மாத இதழ், சென்னை.

ஆனந்த தீபாவளி

முகில் தினகரன் ஆனந்த தீபாவளி கொண்டாடுவோம் அன்றோர் அசுரன் அழிந்ததற்காய்…. அடுத்த முறை தீபாவளி கொண்டாடுவோம்…சில அசுர குணங்கள் அழிவதற்காய்… பாகுபாட்டை பட்டாசாய்க் கொளுத்திடுவோம் - நல்ல...

முந்தி இருப்பச் செயல் (சிறுகதை)

முகில் தினகரன் அந்தப் பத்திரிக்கையாளர; சந்திப்பின் இறுதியில் ஒரு ஜிப்பாக்கார நிருபர;; கேட்ட கேள்வி புகைப்படக் கலைஞர; கோபிநாத்தை சற்று தடுமாற வைத்தது. கோபிநாத்…காமிராவைப் பேச வைப்பதோடு...

இவன்தான் மனிதன் (சிறுகதை)

முகில் தினகரன் கடவுளுக்குக் கொடுப்பதை நிறுத்தி விட்டுத் துன்பப்படுபவர்களுக்குக் கொடு அவர்களுக்கு நீ கடவுளாகத் தெரிவாய்! (அன்னை தெரசா) குடிசைக்கு வெளியே தன் ஹைதர் காலத்து சைக்கிளைத்...