ராஜராஜேஸ்வரி ஜெகமணி

ஆன்மீக எழுத்தாளர், கவிஞர். வலைதளம். http://jaghamani.blogspot.com/2011/12/blog-post_29.html

என் இந்திய தேசம் இது

--ராஜராஜேஸ்வரி ஜெகமணி.     இறையாண்மைக் கொண்ட இந்தியாவின் சுதந்திரம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக...

மகத்துவம் மிக்க மகரசங்கராந்தி – பொங்கல் திருவிழா..!

ராஜரா​ஜேஸ்வரி ​ஜெகமணி சூரியனுக்கு தைமாதம் முதல் தேதியில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவாக அன்றைய தினம் ஆதவனை வழிபடுகிறோம்; சூரிய பூஜை செய்கிறோம். பொங்கல்...

தீபாவளி தீபாவளிதான்!

ரா​ஜேஷ்வரி ​ஜெகமணிஎண்ணமெல்லாம் மத்தப்புச் சிதறல்களாய் இனிமை பூத்து மலர,இல்லமெல்லாம் மங்களகரமான ஒளிவிளக்குகள் இருளகற்றி ஒளிவீசிஆனந்தம் அள்ளிதரும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்.....இன்று போல் என்றும் குதூகலமாய் வாழ்க்கையை வண்ணமிகு...

பொங்கிவரும் ஆனந்தப்பொங்கல் ..!

ராஜராஜேஸ்வரி ஜெகமணி பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்   பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே  பொங்கல் பிறந்ததும் பொங்கிவரும் பொங்கலிது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் நெல்லுக்கும் உழவர்க்கும் மடிதரும்...

தித்திக்கும் தீபாவளி!

ராஜராஜேஸ்வரி ஜெகமணி ஒளி விளக்குகள் இல்லம் தோறும்  ஒளிவீசிப் பிரகாசிக்க உள்ளமெல்லாம் உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்துஉறவாடும் நேரம .... சித்திர பூப்போலே...

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

ராஜராஜேஸ்வரி தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்  எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும்...

இனிய பொங்கல் திருநாள் – சூரிய காயத்ரி

ராஜராஜேஸ்வரி அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தன்னோ:சூர்ய பிரசோதயாத் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம்...

குழந்தைகள் தினம்

இராஜராஜேஸ்வரி "இந்தியாவில் ஆசிய ஜோதியாக, ரோஜாவின் ராஜாவாக, குழந்தைகளின் அன்புக்குரிய நேருமாமாவாக,சாச்சா நேருவாகத் திகழ்ந்த ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக்...