ஷைலஜா

ஷைலஜா! இயற்பெயர் மைதிலி! அப்பா ஏ.எஸ். ராகவன் எழுத்தாளராக இருந்ததால் சிறுவயதிலேயே எழுதுவதில் ஆர்வம் உண்டானது! சிறுகதைகள், நாவல் ஆகியவற்றுக்குப் பரிசு பெற்றிருந்தாலும் இன்னமும் நல்லதொரு படைப்பிற்குக் கற்பனை விரிந்து வாசிப்பவரின் காலமெல்லாம் நினைவில் நிற்கும்படி எழுதுவதே லட்சியம். கவிதைகள், பக்திப் பாடல்கள் பல எழுதி வருகிறேன். நாலாயிர திவ்யப்ரப்ந்தம் முலமாக ஆழ்வார்கள் பாசுரத்தின் அழகுத் தமிழினை ஆன்லைனில் உரையாய்க் கூறி வருகிறேன்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா!

-- ஷைலஜா. ஏறத்தாழ‌100 வருடங்களுக்கு முன்பு, அந்தணர் வீட்டில் பிறந்த பெண்மணி ஒருவர் தீண்டாமைக்கெதிராகப் புயலாகப் புறப்பட்டதுடன், உறவுக்காரர்களின் அவதூறுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு ஹரிஜனப் பெண்ணிற்குச் ...

பொங்கலோ பொங்கல்!

ஷைலஜா வாழ்வே ஒரு வழிபாடுதான் !  ஆம்  ஒவ்வொரு நாளும்  வாழ்வது  நம் கையில் இல்லை  அதனால் தான் பாரதி,’பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்’ என்கிறான்.ஒவ்வொரு...

தீ தான் நீ!

  ஷைலஜா நல்லது செய்கையில் நெருப்பு நீ தீது செய்கையில் தீ தான் நீ வடமொழிப்பெயரில் அக்னி நீ அனல் கனல் எரியெனக் குறிலோசைக்கூட்டணிப்பெயர்கள் எல்லாம் நீ...

இதுவா அம்மா உன் தேசம்?

ஷைலஜா அறுபத்திஐந்து வயது  அன்னை  இன்று அரங்க சூதாடடத்தில்  பலியாடு! அண்ணல் கண்ணன்வரும் வரைக்கும் அக்கிரமக்காரர்களின் விளையாட்டு. அரசியல்வாதிகள் அளக்கும் பேச்சில் அடிக்கடி வருவது திருநாடு! ஆயினும்...

வேர்கள் வெளியே தெரிவதில்லை

ஷைலஜா   சுதந்திரம்! பல்வேறு கவிஞர்களையும் பல்வேறு தலைவர்களையும் ஈர்த்தது இந்தச்  சொல். பல போராட்டங்களுக்கும் இயக்கங்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தது இந்தச் சொல்தான்! ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு...