என் பெயர் சுதந்திரம்!
-விசாலம் சுதந்திரப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு பதினைந்து வயது பாலகன் வந்துசேர்ந்தான். சேர்ந்த உடனேயே மிகவும்சுறுசுறுப்புடன் கோஷம் முழக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டான். அந்தப் போராட்டத்தில்...