diwali-2011

தீபாவளி 2011

தீபாவளி

தமிழ்த்தேனீ 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.  தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில்...

ரயில் சினேகம்

சு.கோதண்ட ராமன் பிளாட்பாரத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால், இடம் கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. தேவையில்லாத கவலை. சௌகரியமாக உட்கார இடம் கிடைத்தது. இந்த அவசர யுகத்தில்...

இருமாத விழாக்கோலம்

இரா.ச.இமலாதித்தன் இரு மாதங்களாகவே களை கட்டிய திருவிழாக் கோலமெல்லாம் இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது... நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி யாருமற்ற வீதியெங்கும் தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது... சம்பளத்தேதிக்கு முன்...

இன்னுமோர் கண்ணகி

எஸ். ப்ரகாஷ்   “வாயிலோனே…! வாயிலோனே....!” சிறுமியின் குரல் மியுசிக் சிஸ்டத்தில் கசிந்து அறை முழுவதும் மென்மையாக கேட்டது. மெல்லிய இருட்டில் நண்பனைத் தேட முயன்றவனை ஈர்த்தது...

மனசுக்குள் மத்தாப்பூ (குறு நாவல்)

வை.கோபாலகிருஷ்ணன் (1) “என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள். அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே...

அக்கறைகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது, அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே என்று நீங்கள் நினைத்தால், ஒன்று நீங்கள்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சிங்கை கிருஷ்ணன் அற்புத சோதி ஆனந்த சோதி ! அகிலத்தை உயர்த்தும் அருபெருஞ் சோதி ! வள்ளலார் கண்ட வாழ்க்கை சோதி ! நமக்கது தானே இதயத்தின்...

ஒளியின் கோலாகலம்

குமரி எஸ். நீலகண்டன் ஒளிக்கு காலம் வேண்டியதில்லை மழை போல் பனி போல் பெய்வதற்கு...   பொதிப் பொதியாய் இறுகி பொங்கிப் பொழிவதற்காய் வலுவற்ற காகிதப் பைக்குள்...

கடவுளின் குழந்தைகளுக்கோர் கோவில்!

பிரியா கணேஷ் குழந்தைகள் என்றாலே , கபடமற்ற அவர்களின் சிரிப்பும், மழலைப் பேச்சும் மனம் மயங்கச் செய்யும். வளர, வளர அவர்களின் மழலையும், குறும்பும் குறைய ஆரம்பித்து,...

அன்றொரு காலத்தில்

கயல்விழி முத்துலெட்சுமி இடுப்பொடியச் சுடாதேயம்மா அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு, குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி முறையிடுவான்.   காசைக் கரியாக்க ஆசையோடு, அட்டவணையில் குறிப்பெடுப்போம்...

குழந்தைகளின் மனதைப் பண்படுத்துதல்.

புதுகைத்தென்றல் நாம் பார்க்கப் போவது குழந்தைகளின் மனதை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி. இது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனால் பலரும் இதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக...

என் பால்ய காலம்

வித்யாசாகர் மண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் 'வாஷிங் பவ்டர் நிர்மா' விளம்பரம்...

தலைமுறைக் கல்வி

ராஜி வெங்கட் விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென...