Month: August 2011

குட்டி தேவதை..

கதையைப் படிக்கும் முன்:-  இது எழுதப்பட்டது 1986 - ல் என்பதை அறிந்து கொள்ளவும். (சு.கோதண்டராமன்)   'ராஜீவ் காந்தி வாழ்க' என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு...

எப்படிக்கொண்டாட வேண்டும் சுதந்திரத்தை?!!..

கேப்டன் கணேஷ்   காலையில் நேரமே எழுந்து, குளித்து, நல்லுடை உடுத்தி, பள்ளி அல்லது அலுவலகம் சென்று, ஏற்றப்படும் மூவர்ண தேசியக் கொடிக்கு வணக்கம் வைத்து, காந்தி,...

நாசி லெமாக்

 கமலாதேவி அரவிந்தன் கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை...

பெயர் மறந்தது ஏனோ?…

விசாலம்.  உயர்திரு  ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி. பத்மாசினி,, கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேசப் பக்தியை பரப்பினவர்.  ‘வந்தேமாதரம்’ என்ற முழக்கத்திற்கு,பல அடிகள் கிடைத்த காலம்,.....

சுயமும் சுதந்திரமும்..

சாந்தி மாரியப்பன்  கூண்டுக்கு வெளியே பெருங்காடொன்று இருக்கும் என்றெண்ணி, சுதந்திரமாய் வாழும் கனவில் தப்பி வந்தது வரிக்குதிரையொன்று.. காடாய்க்கிடந்த நிலமெல்லாம் மக்கள் முளைத்துக்கிடப்பதையும், மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு...

எங்கிருந்தோ ஒரு ஏலியன்

என்.கணேசன். ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான்.  "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன்...

மானம்பூச்சாவடி..

இன்னம்பூரான். (சார்! பழங்கதை என்றால் நாலு பேர் வருவார்கள்; போவார்கள். அதை எல்லாம் பெரிசு படுத்தாதீங்கோ. ஆமாம். சொல்லிட்டேன்.) “ஐப்பசி மாசமா?...  அடை மழை, விடாமல் கொட்டோன்னு...

சின்னப்பசங்களும் விஜயவாடாவும்

திவாகர் நாம் எப்படியாவது  ஒரு நாடகத்தை எழுதியே தீரவேண்டுமென தேவா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். “பின்ன என்னடா.. இதெல்லாம் ஒரு டிராமா.. இதையெல்லாம் பார்த்துவிட்டு கை வேற தட்ட...

என்றேனும்………..

என்றேனும்.......   வார்த்தைச் சங்கிலிகளால் இழுத்துக் கொண்டோடுகிறது... காலம்.   முன் வருபவரை பின் தள்ளியுமாய் ... பின் வருபவரை முன்னிழுத்துமாய் தன்போக்கில் போகிறது.   திசைகளைப்...

பாரதக்கொடி

பாரதக்கொடி சந்திர சேகர் ஒற்றுமையாய் பணிவோம் - தாயின் ஓங்கும் மணிக்கொடியை வெற்றிகள் கூறிடுவோம் - சுற்றி வீர நடம் புரிவோம் செம்பசும் வெண்கொடியே - ஆன்ம...

என்ன சுதந்திரம் பெற்றுவிட்டோம்?

நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.  சுதந்திரம் வருவதற்கு முன்பே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடுவோமே’...