Month: October 2013

பண்டிகை தந்ததொரு பாடம்

தேமொழி சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும் சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும் நாம் வாழும் வாழ்க்கை நிர்ணயிக்கும் நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை...

தீபாவளி சிந்தனைகள்

நாகேஸ்வரி அண்ணாமலை என் மகள்கள் இருவரும் சிறுமிகளாக வளர்ந்து வரும்போதே நான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ‘எல்லா மதங்களும் ஒன்றே, ஜாதிகளில் ஏற்றத்தாழ்வில்லை’போன்ற பாடங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து...

புஜ்ஜியும் பொம்மைகளும்

​தேனம்​மை லக்ஷ்மணன் எல்லா பொம்மைகளுக்கும் தினமும் இரவில் போட்டி.. அம்முவின் அணைப்பில் உறங்க..   சூப்பிய விரலோடு அவள் கை நெகிழும்போது மல்லாக்க உறங்குகிறது யானை.  ...

நடராஜன்

எழுத்து : திவாகர் ஓவியம்: ஜீவா அவனேதான்.. அவனே.. அந்த சீனிவாசனேதான்.. எப்படி மாறினாலும் இவன் முகத்தைக் கண்டுபிடித்துவிடலாம்தான்.. சிறிய வயதில் இருந்த செக்கச் செவேலென்று அழகான  உருண்டை...

தீபாவளி தீபாவளிதான்!

ரா​ஜேஷ்வரி ​ஜெகமணிஎண்ணமெல்லாம் மத்தப்புச் சிதறல்களாய் இனிமை பூத்து மலர,இல்லமெல்லாம் மங்களகரமான ஒளிவிளக்குகள் இருளகற்றி ஒளிவீசிஆனந்தம் அள்ளிதரும் தித்திக்கும் தீபாவளித் திருநாள்.....இன்று போல் என்றும் குதூகலமாய் வாழ்க்கையை வண்ணமிகு...

இசைபட வாழ்தல்

மெட்டுக்கு நான் அடிமை எஸ் வி வேணுகோபாலன் 'காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்' என்றார் மகாகவி. 'பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்'...

ஜோதிடத்தில் ஐப்பசியின் சிறப்பு!

திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் , ஜோதிடர் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும், சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஏனென்றால் மனிதனை வாழ...

சிறு வயது குறும்புகள்

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ   பட, பட, பட பட படார்...சட சட சடார் ...டமால் டுமீல்....... தீபாவளி நெருங்கி வருவதை உணர்த்தும் ஒலிகள். பழம் நினைவுகள்...

கரையாக் காகங்கள்

பிச்சினிக்காடு இளங்கோ   குரலெடுக்கத் தெரியாத காகங்கள்   கண்ணெதிரே இருந்தும் காணாததைக் கதைக்கும் மனப்பிறழ்வு கேண்மைகள்   ஆரோக்கியத்தின் தளமோ  தலமோ அல்ல  அது  ...

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

​கோ​தை ​வெங்க​டேஷ் நக்கீரரோடு சமகாலத்தவளாய் நானிருந்திருந்தால் அவருக்கெதிராக வக்கீல் கோட்டை மாட்டி வாதாடி இருப்பேன். எப்படி அவர் சாதித்தார், கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லையென்று? என் குடும்பத்தினரை வரிசையாக...

காப்பு

கே.எஸ்.சுதாகர் மூன்று கிழமைகள் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஜனவரி மாதம் மலேசியா சென்றோம். விமானத்திலுருந்து இறங்கியதும் கோலாலம்பூரில் தங்க வேண்டிய ஹோட்டலிற்குச் சென்றோம். அங்கு குளித்துவிட்டு, முதலில் பத்துமலைக்...

குல தெய்வம்

 சு.​கோதண்டராமன் ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்! ...

நேயம் ம​றைவதில்​லை

பர்வத வர்தினி "ஏ! நமக்​கெல்லாம் ஜாலி! அடுத்த வாரம் பள்ளிக்கூடம் லீவு வுடுவாங்க" என்று உற்சாகமாக ​சொன்னான் பாலு. "அது மட்டுமில்ல பாலு. நமக்​கெல்லாம் புது ​சொக்கா...