சுதேசி…
-செண்பக ஜெகதீசன்
சுதேசி இயக்கத்திற்கு
ஜெயம்தான் எப்போதும்…
சுரண்டிய வெள்ளையனை
விரட்டிச்
சுதந்திரம் பெற்றோம்…
இப்போது,
சுதந்திரமாய்ச் சுரண்டுவது
சுதேசி இந்தியர்தான்…!
-செண்பக ஜெகதீசன்
சுதேசி இயக்கத்திற்கு
ஜெயம்தான் எப்போதும்…
சுரண்டிய வெள்ளையனை
விரட்டிச்
சுதந்திரம் பெற்றோம்…
இப்போது,
சுதந்திரமாய்ச் சுரண்டுவது
சுதேசி இந்தியர்தான்…!