diwali-2011

தீபாவளி 2011

தாய் வீடு!

வசந்தா சுத்தானந்தன் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் என் தாயின் ஞாபகம் தான் வருகிறது. என் தாய் எங்களை விட்டு விண்ணுலகம் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிறது....

ஒருமுழுக்குப் போடுவாய்!

அண்ணாகண்ணன்   உடற்களைப்பு நீங்கவே உளக்களிப்பு ஓங்கவே சுடர்முகத்தில் பற்றவே சுறுசுறுப்பு தொற்றவே அடர்நலன்கள் சூழவே அழகொளிர்ந்து வாழவே உடன்அழுக்கு போகவே ஒருமுழுக்குப் போடுவாய்!   உயிர்த்துடிப்பு...

தித்திக்கும் தீபாவளி! – வல்லமை சிறப்பிதழ் (2011)

தீப ஒளித்திருநாள் இனிய விருந்து! 1) தீபாவளியும் அல்ப திருப்தியும் - திவாகர் http://www.vallamai.com/special/vallamai/235 2) மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா (தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம்)...

சிலிர்ப்பித் தெறித்தன நீர்ப்பரல்கள்

தி. சுபாஷிணி   பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும்...

அந்தப் பண்பாடும், வாழ்க்கை மதிப்பும், மனித ஜீவனும்

வெங்கட் சாமிநாதன் 1999-ம் வருடம். டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு...

உணர்வுகள் – உணரு அவை விற்பனைக்கல்ல!

அருண் காந்தி பொதுவாக மனித உணர்வில் உடலுணர்வு, மன உணர்வு என இருவகை உண்டு.  பிறர் தொடுதலும், தொடுதல் இன்றி உடல் வழி தாமாகவே உணர்தலும் முதலாவது....

புது மொந்தையில் பழைய சோஷலிச ‘கள்’

செல்வன் அமெரிக்காவில் நடந்து வரும் "வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்" எனும் போராட்டத்தை பற்றி பத்திரிக்கைகளில் பலவிதங்களில் தகவல்கள் வருகின்றன.  இது அடுத்த பிரெஞ்சு புரட்சி என்ற ரேஞ்சுக்கு இடதுசாரி...

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா

மண்ணின் மைந்தனுக்கு ஒரு மரணவிழா (தீபாவளி ஒரு அறிவியல் கண்ணோட்டம்)   முனைவர். கி. காளைராசன்   இந்த பூமி எப்படித் தோன்றியது? இதில் நிலம் எவ்வாறு...

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

இராஜராஜேஸ்வரி மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படும் தெய்வீகப் பண்டிகை தீபாவளி. ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்ளும் பண்டிகை. அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத்...

அடடா! …

இன்னம்பூரான் கொஞ்சும் தமிழில், நளினமாக, சீட் பெல்ட் அணிவது, சாயாமல் அமர்வது இத்யாதிகளை பிரிட்டீஷ் ஏர்வேஸ் 0036 சென்னை-லண்டன் ஃப்ளைட்டில், பணிப்பெண் மஞ்சுளா, அடுக்கடுக்கிக்கொண்டு போகும் போது...

தீபாவளியும் அல்ப திருப்தியும்

திவாகர் எத்தனைக்கெத்தனை தீபாவளி தமிழ்நாட்டில் மிகக் கோலாகலமாகக் காலை வேளையில் கொண்டாடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அன்றையக் காலைப் பொழுது ஆந்திராவில் அழுது வடியும் என்றால் எள்ளளவும் அது மிகையில்லைதான்....

உலகக் கட்டிடக் கலை வரலாற்றில் கணபதி ஸ்தபதியார்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் இலங்கையில் மன்னார் மாவட்டம், மாந்தை வட்டத்தில் அமைந்தது தேவாரப் பாடல் பெற்ற திருக்கேதீச்சரம் கோயில். 1964 தை, மாசி மாதங்கள். சேர். கந்தையா...

புனைவிலக்கியத்தில் நா.கோவிந்தசாமி — ஒரு மீள் பார்வை

கமலாதேவி அரவிந்தன் நா.கோவிந்தசாமி அமரராகி, பத்தாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில் , நா.கோ பற்றி ஒரு கட்டுரையின் அவசியம் பற்றி எழுத வேண்டுமென்ற அழைப்பின் போது யோசிக்கவே இல்லை. ஆனால்...

தீபாவளியின் தத்துவம்

நாகேஸ்வரி அண்ணாமலை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் கூட அங்குக் குடியேறியிருக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி ஒன்றுதான்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம்...

தீபாவளி மாதம்

விசாலம் ஐப்பசி மாதம் என்றாலே தீபாவளிப் பண்டிகை தான் முதலில் நம் மனக்கண் முன் வந்து நிற்கும்.  ஐப்பசியில் அடைமழை என்பது இப்போதெல்லாம் மிகக் குறைந்து விட்டது, காடுகள்...