Pongal-2012

எதிர்கால இந்தியாவும் பண்பாட்டுப் பிரித்தறிதலும் – அருண்காந்தி

 

அணு உலை ஆபத்தா? – டாக்டர். பி. ராமநாதன்

 

 நவரசங்கள் – ஓடாதே நில்! – திவாகர்

 

வருவாய்.. தருவாய்.. ஒளிர்வாய்….! – தி.சுபாஷிணி

 

பொங்கலோ பொங்கல்! – புதுவை எழில்

 

பாதாளக்கரண்டி – இன்னம்பூரான்

 

 

தமிழின் புதிய தேவைகளின் பார்வையில் தமிழ் கற்பித்தல் – இ.அண்ணாமலை

 

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு – பிச்சினிக்காடு இளங்கோ

 

 

 

யாரோவொருவரின் வாழ்த்துகள்! – இரா.ச.இமலாதித்தன்

 

 

சின்னத் தாயவள்…– புவனா கோவிந்த்

 

 

 

இயற்கை விவசாயம் – ஜெ.ராஜ்குமார்

 

 

பொங்கும் நினைவுகள் – ஸ்ரீஜா வெங்கடேஷ்

 

ஆவ்சம் அமெரிக்கா – செல்வன்

 

லயம் – ரிஷி ரவீந்திரன்

 

மனம் எனும் மாயப்பெட்டகம் – ஜோசப் குரியன்

 

 

 

புதினா வடை – ஜலீலா கமால்

 

 

தில் குல் க்யா ,கோட்கோட் போலா [thil gul gya ,goad goad bola] – விசாலம்

உன்னத உழவர்கள் – ராஜி வெங்கட்

 

புதிதாய் ஒர் அதிகாரம் – துரை ந.உ.

 

 

தித்திதிக்கும் பொங்கல் திருநாள்! – கீதா சாம்பசிவம்

 

 

கிராமத்துப் பொங்கல் நினைவுகள் – மோகன் குமார்

 

 

சூரியனெனும் உழவன் – தமிழ்த்தேனீ

 

 

பொங்கல் 2012 – குமரி எஸ். நீலகண்டன்

 

 

சூரியனும் , சர்க்கரைப் பொங்கலும்! – காயத்ரி பாலசுப்பிரமணியம்

 

 

தெய்வம் என்றால் அது தெய்வம் – சாகர்

 

 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்! – வித்யாசாகர்

 

பொங்கல் வாழ்த்து – செழியன்

 

 

தமிழாய் முழங்குவோம்! தமிழராய் விளங்குவோம்! – ஜெ.ராஜ்குமார்

 

 

பொங்கல் திருவிழா – இரா.தீத்தாரப்பன்

 

 

செய்க தவம் – சு. கோதண்டராமன்

 

 

சமாதான விடியல் –  மு.முருகேஷ்

 

 

தை பிறந்தால் வழி பிறக்கும் – நாகேஸ்வரி அண்ணாமலை

 

 

உன்னத உழவர்கள் – ராஜி வெங்கட்

 

 

இனிய பொங்கல் திருநாள் – ராஜராஜேஸ்வரி

 

1 thought on “Pongal-2012

  1. குதிரை வியாபாரம்
    ===================================
    (ருத்ராவின் குறும்பாக்கள்)

    அறுபத்தைந்து ஆண்டுகள்
    ஆண்டு ஆண்டாய் ஆண்டபுத்தகம்.
    அட்டை மட்டுமே இப்போது.

    “அரசியல் சாஸனம்”

    _____________________________‍‍‍__

    “ஸாரே ஜஹாம்ஸே அச்சா”
    இந்தியாவில் திஹார்.
    திஹாரில் இந்தியா.

    “ஊழல்”

    __________________________________

    குல்லாய் உண்டு.
    காந்தி உண்டு.
    முதுகுக்குப்பின்னே “கோட்ஸே”

    “அன்னா ஹஸாரே”

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________

    விமான விபத்துகள் போல் நடக்கும்
    நம் அரசியல் கவிழ்ப்புகளுக்கு
    “ப்ளாக் பாக்ஸ்” இங்கே கிடக்கிறது.

    “சுவிஸ் பாங்க்”

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________

    விண்ணையே அளந்தவருக்கு
    பொருந்த வில்லையாம்
    குடியரசு தலவர் சீருடை.

    “குதிரை வியாபாரம்”

    ___________________________________ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *