இரா.ச.இமலாதித்தன்

யாரோவொருவரின் வாழ்த்துகள்!

 இரா.ச.இமலாதித்தன் மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது இறைவனாகவே ஆகி விடவாயென்று ஆகாய ஆதித்தனிடம் ஏதோதோ கோரிக்கைகளோடு மனங்களெல்லாம் வழிபட்டுக் கொண்டிருந்தது... உழைப்பை பயிற்றுவித்து உணவளித்த இறைவனுக்குக் கைம்மாறாய்...

இருமாத விழாக்கோலம்

இரா.ச.இமலாதித்தன் இரு மாதங்களாகவே களை கட்டிய திருவிழாக் கோலமெல்லாம் இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது... நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி யாருமற்ற வீதியெங்கும் தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது... சம்பளத்தேதிக்கு முன்...