இது இன்னுமொரு நாளா …?
--உமாமோகன். சீக்கிரமே சலிப்படைந்துவிடுகிறோம் எல்லாவற்றிலும்...எனக்கு நினைவு தெரிந்த நாளாகப்பாடிக்கொண்டிருக்கிறீர்கள்... பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் -என்றபாடலை ... தலைமுறை தலைமுறையாக இதுதானா என்று...