சுதேசி…
-செண்பக ஜெகதீசன் சுதேசி இயக்கத்திற்கு ஜெயம்தான் எப்போதும்… சுரண்டிய வெள்ளையனை விரட்டிச் சுதந்திரம் பெற்றோம்… இப்போது, சுதந்திரமாய்ச் சுரண்டுவது சுதேசி இந்தியர்தான்...!
-செண்பக ஜெகதீசன் சுதேசி இயக்கத்திற்கு ஜெயம்தான் எப்போதும்… சுரண்டிய வெள்ளையனை விரட்டிச் சுதந்திரம் பெற்றோம்… இப்போது, சுதந்திரமாய்ச் சுரண்டுவது சுதேசி இந்தியர்தான்...!
செண்பக ஜெகதீசன் கழனிகள் களர்நிலங்களாகின்றன கட்டிடங்கள் வளர்ந்து.. கலப்பையை மறந்து உழவன் கையிலெடுத்துவிட்டான் கரண்டியும் முழக்கோலும்.. மந்தையாய்ச் செல்கின்றன மாடுகள்- அடிமாடாய்.. கரும்பு,...
செண்பக ஜெகதீசன் நரகா சுரனை அழித்ததுபோல் நாமும் அழிக்க அசுரர்களாம் பொருட்களைப் பதுக்கும் அசுரருடன் போதையில் தவறும் அசுரர்களும், திருட்டும் லஞ்சமும் வளர்ப்போரும் திருந்திடாக் கொடியோர் பல்லோரும்,...
செண்பக ஜெகதீசன் அரசியல்- தேர்தல் நரகாசுரனுக்காகத் தினம் நடக்கும் தீபாவளி இது.. இதில், இனிப்பாய் இலவசங்கள், ஏய்ப்பு நாடகங்கள்.. வாய்ஜால வாணவேடிக்கை- பெரும்பாலும்...
பொருநைநதிக் கரைநிறைநெற் கதிரே, பொதிகைமலைத் தென்றல்தொடும் கரும்பே, இருகரையும் வரப்பில்வளர் மஞ்சளே, இஞ்சியதாய்க் கொல்லைநிறைக் கொத்தே, திருவளர்க்கும் வயல்வாழைக் குலையே, தைத்திங்கள் முதல்நாளில் வாரீர், இருளகற்றும்...
அகவிருள் அகற்றி மாந்தர் அனைவரும் சிறக்க வென்றும், பகலவன் முன்பதில் பனிபோல் பாவ மனைத்தும் பறக்கவும், ஜெகமெலாம் ஒளியது பரவியே செல்வம் யாவும் பெற்றிட, அகமகிழ்...