மு.முருகேஷ்

சுதந்திரக் கவித்துளிகள்

மு.முருகேஷ் கையைக் கட்டி,வாயைப் பொத்தி அமைதியாய் நடந்தது... பள்ளியில் சுதந்திர விழா. 0 பறந்தது கொடி குழந்தையின்  நினைவில் கிழிசல் ஆடை. 0 துப்பிய இனிப்பை சூழ்ந்து...