ரிஷி ரவீந்திரன் மருத்துவன் நாடி பார்த்துவிட்டு, ‘கிழவி அமாவாசை தாண்டாது’ என உறுதிபடுத்தினான். ஊரும் உறவும் வீட்டினில் குடிபுகுந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவரவருக்குத் தெரிந்த கட்டுக் கதைகளை சுருதி கூட்டி சுவாரசியமாக அபிநயத்துடன் சொல்லிக்கொண்டிருந்தனர்....