Category: காணொலி

  • நாசிக் டோல் – அதிரடி இசை விருந்து

    நாசிக் டோல் – அதிரடி இசை விருந்து

    நாசிக் டோல் என்ற பெரிய மேளம், மிகப் பிரபலம். பிளாக் ஒயிட் நாசிக் டோல் என்ற இசைக் குழுவினர், இதைச் சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் திருக்கோவிலில் வாசித்து அந்தப் பகுதியைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். அந்த விறுவிறு சுறுசுறு தடதட கிடுகிடு அதிரடி இசை விருந்து இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவிந்தம் போடுவோம்

    கோவிந்தம் போடுவோம்

    ‘கோவிந்தம் போடுவோம்’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? | நிர்மலா ராகவன்

    எளிதில் ஆங்கிலம் கற்பது எப்படி? அந்த மொழியின் இயல்புக்கு ஏற்ப அதைப் பேசுவது எப்படி? இதோ கற்றுக் கொடுக்கிறார், நிர்மலா ராகவன்.

    ஆங்கிலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் சாதாரணமாக வரக்கூடிய பிழைகள் எவை எவை? இவற்றை எப்படி எழுத வேண்டும்? பேச வேண்டும்? நிர்மலா ராகவன் விளக்குகிறார்.

    பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, விநாயகர் சதுர்த்தியை இன்று மக்கள் கொண்டாடினார்கள். இதை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, தெருவெங்கும் பந்தல் இட்டு, சரவிளக்குகள் அமைத்து, அந்த நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உற்சாக விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ஸ்ரீ கணபதி | கிருஷ்ணகுமார்

    ‘ஸ்ரீ கணபதி’ என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    விநாயகா நின்னு | கிருஷ்ணகுமார்

    ‘விநாயகா நின்னு’ என்ற அழகிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். விநாயகர் சதுர்த்தியில் வேழ முகத்தவன் அருளால் வெற்றிகளைக் குவியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கஜ வதனா கருணா சதனா

    கஜ வதனா கருணா சதனா

    ‘கஜ வதனா கருணா சதனா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்தப் பிள்ளையார் சதுர்த்தியில் பெரும்பேறு பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாடு மேய்க்கும் கண்ணே | செஞ்சுகுமார் குழுவினர்

    மாடு மேய்க்கும் கண்ணே | செஞ்சுகுமார் குழுவினர்

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற புகழ்பெற்ற பாடலை, தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிக்கக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கல்யாணம் கல்யாணம் திருவேங்கடக் கல்யாணம்

    கல்யாணம் கல்யாணம் திருவேங்கடக் கல்யாணம்

    ‘கல்யாணம் கல்யாணம், திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அலைபாயுதே கண்ணா

    அலைபாயுதே கண்ணா

    ‘அலைபாயுதே கண்ணா’ பாடலைத் தவில் வித்வான் என்.செஞ்சுகுமார் குழுவினர் வாசிப்பதைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சப்பாத்திக் கடை நடத்திச் சாதிக்கலாம்

    சப்பாத்திக் கடை நடத்திச் சாதிக்கலாம்

    பீகாரைச் சேர்ந்த ராம்குமார், வீட்டில் சப்பாத்தி செய்து பழகியவர். அதையே இன்று தொழிலாக வளர்த்துள்ளார். தம் குடும்பத்துடன் சேர்ந்து, சென்னை ஊரப்பாக்கத்தில் தேசி சப்பாத்தி என்ற பெயரில் சப்பாத்திக் கடை நடத்துகிறார். 50,000 ரூபாய் இருந்தால் போதும், நீங்களும் கடை போட்டு, சப்பாத்தி செய்து விற்கலாம் என்றார். அவரது அனுபவங்களையும் வெற்றிக் கதையையும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாசிக் டோல் – அதிர வைத்த வாத்திய இசை

    நாசிக் டோல் – அதிர வைத்த வாத்திய இசை

    சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் நாசிக் டோல் எனப்படும் பிரமாண்ட மேளங்களில் கூட்டாக வாத்திய இசை வழங்கினார்கள். அந்தப் பகுதியை அதிர வைத்து, ஆடவும் வைத்த இந்த இசை நிகழ்ச்சியைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    Nashik Dhol – A Wow Experience by Black White Nashik Dhol at Sri Raja Krishnar Temple, East Tambaram, Chennai.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உறியடித் திருவிழா – 3 | இராஜ கிருஷ்ணர் கோவில்

    உறியடித் திருவிழா – 3 | இராஜ கிருஷ்ணர் கோவில்

    சென்னை, கிழக்குத் தாம்பரம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற உற்சாக, குதூகல, கோலாகல உறியடித் திருவிழா. இதில் சிறுவர்களும் பங்கேற்று உறியடித்தது சிறப்பு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கிருஷ்ண ஜெயந்தி | கேக் வெட்டி, கொண்டாட்டம்

    கிருஷ்ண ஜெயந்தி | கேக் வெட்டி, கொண்டாட்டம்

    சென்னை, கிழக்குத் தாம்பரம், ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ‘ஹேப்பி பர்த் டே டூ யூ’ சொல்லி, கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இதோ அந்தக் காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • யசோத நந்த பால கோபாலனே

    யசோத நந்த பால கோபாலனே

    யசோத நந்த பால கோபாலனே என்ற இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், ஆனந்தா நகரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் எழுந்தருளிய ஆனந்த கிருஷ்ணரை இந்தப் பதிவில் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share