Category: காணொலி

  • மிளகுக் குழம்பு செய்முறை

    மிளகுக் குழம்பு செய்முறை

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 9

    சௌந்தர்ய லஹரி – 9

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஒன்பதாவது ஸ்லோகம். ஏழு சக்கரங்கள், சூக்கும நாடிகள் என நம் உடலின் அமைப்பு எப்படி இருக்கிறது? இதில் சக்தியாக நிலைபெறுவது எது? அந்தச் சக்தியை நாம் எப்படி அடைவது? எந்தெந்த இடங்களில் அந்தச் சக்திக்குத் தடைகள் இருக்கின்றன? அந்தத் தடைகளை எல்லாம் நாம் எப்படிக் கடந்து வருவது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அந்திமந்தாரை விதைகள்

    அந்திமந்தாரை விதைகள்

    நம் வீட்டுத் தோட்டத்தில் அந்திமந்தாரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 8

    சௌந்தர்ய லஹரி – 8

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் எட்டாவது ஸ்லோகம். பேரானந்தப் பெருக்காய் அம்பிகை வீற்றிருக்கும் அழகை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    ஓவியம் – ஓவியர் கேசவ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மனி பிளான்ட் செடி

    மனி பிளான்ட் செடி என்ற இந்தச் செடி, நேர்முக ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) கொடுக்கும். இதை ஃபெங் சூயி என்ற சீன வாஸ்து சொல்கிறது. இந்தச் செடியைத் தென்கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால், அதன் வேகமான வளர்ச்சி போலவே, வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொலைக்காட்சியின் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி?

    தொலைக்காட்சியின் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி?

    செல்பேசிக்கு அடுத்தபடியாக, தொலைக்காட்சியின் பிடிக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் சிக்கியுள்ளனர். இதிலிருந்து நம் பிள்ளைகளை மீட்பது எப்படி? நிர்மலா ராகவன் தரும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெற்றோர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 7

    சௌந்தர்ய லஹரி – 7

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஏழாவது ஸ்லோகம். அம்பிகை எப்படி நம் முன்னே எழுந்தருளுகிறார்? அவரது அங்க லாவண்யம், ரூப சௌந்தர்யம் எத்தகையது? இந்த வர்ணனைகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 6

    சௌந்தர்ய லஹரி – 6

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஆறாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை கிடைத்தால் நாம் பெறக்கூடிய அற்புதப் பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு சாகசப் பயணம்

    ஒரு சாகசப் பயணம்

    மீன் வடிவ இருசக்கரப் பலகையில் நின்றபடி இதோ ஒரு சாகசப் பயணம். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் கண்ட காட்சி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 5

    சௌந்தர்ய லஹரி – 5

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஐந்தாவது ஸ்லோகம். அன்னையை ஆராதனை செய்வதால் கிடைக்கக்கூடிய அளப்பரிய பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயிலைப் பாரு! மயிலைப் பாரு!

    மயிலைப் பாரு! மயிலைப் பாரு!

    தேசியப் பெண்குழந்தைகள் தினமான இன்று, பெண்குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். இந்த நாளில், நித்திலா பாடிப் பழகிய ‘மயிலைப் பாரு மயிலைப் பாரு’ என்ற பாடலை வெளியிடுகிறோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 4

    சௌந்தர்ய லஹரி – 4

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் நான்காவது ஸ்லோகம். அகிலம் புரக்கும் அம்பிகையின் அருட்சிறப்புகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கண்டத் திப்பிலி ரசம்

    கண்டத் திப்பிலி ரசம்

    தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பயன்படுத்தியிருக்கக் கூடிய பண்டைய மூலிகை, திப்பிலி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம்.

    திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்டத் திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்க, கண்கண்ட மருந்தாகப் பயன்படுகிறது. இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் இது சமய சஞ்சீவியாகத் திகழ்கிறது.

    இந்தக் கண்டத் திப்பிலியைக் கொண்டு ரசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாம்புப் புடலை அறுவடை – 2

    பாம்புப் புடலை அறுவடை – 2

    நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பாம்புப் புடலை அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 3

    சௌந்தர்ய லஹரி – 3

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் மூன்றாவது ஸ்லோகம். பராசக்தியின் பாத தூளி என்னவெல்லாம் கொடுக்கும் என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share