கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில், கணினித் தமிழ் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.
Tag: ஆட்சிமொழி
-

கணினியில் கலைச் சொல்லாக்கம் | அண்ணாகண்ணன் உரை
தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் ஆட்சிமொழிப் பயிற்சி (62ஆம் அணி), 2022 டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதன் ஓர் அமர்வாக, ‘கணினியில் கலைச் சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

ஆட்சிமொழிப் பயிலரங்கம் | அண்ணாகண்ணன் உரை
தமிழ் வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் 18.10.2022 அன்று நடந்தது. இதில் ‘மொழிப் பயிற்சி’ என்ற பொருண்மையில், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.
படப்பதிவு – பரந்தாமன்
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)



