Tag: சிரிப்பு

  • சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • அதிரடி சிரிப்பு யோகா | ஹாஹோ சிரிப்பானந்தா

    அதிரடி சிரிப்பு யோகா | ஹாஹோ சிரிப்பானந்தா

    சிரிப்பு யோகாவை வேறு உயரத்துக்குக் கொண்டு போயிருக்கிறார், சிரிப்பானந்தா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவரது அதிரடி சிரிப்பு யோகாவைக் கண்டு மகிழுங்கள். நீங்களும் செய்து பாருங்கள். அமர வாழ்வு லட்சியம், ஆரோக்கியம் நிச்சயம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் | அம்பத்தூர் சிரிப்பரங்கம்

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் | அம்பத்தூர் சிரிப்பரங்கம்

    சிரிப்பானந்தா நிறுவிய அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் சித்திரை சிங்கர் வழங்கிய சிரிப்புப் பாடல், அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    ஜிப்ரீஷ் மொழியில் கலக்கும் டாக்டர் சுரேஷ்

    வெற்று ஒலிகளால் நாமே உருவாக்கும் மொழி, ஜிப்ரீஷ் மொழி. இது, புதுச் சுவையுடன் புத்துணர்வு தரும். நம் மன இறுக்கத்தைத் தளர்த்தும். கவலையை, கோபத்தை, வருத்தத்தைப் போக்கும். இந்த மொழியில் சண்டையும் போடலாம். மனைவியை / கணவரை இந்த மொழியில் திட்டினால், அவருக்கு ஒன்றும் புரியாது. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் சுரேஷ் வழங்கிய ஜிப்ரீஷ் மொழிப் பொழிவு இதோ.

    Gibberish Language by Dr.Suresh from Ambur at Ambattur Laughtorium.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு

    டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு

    மாரடைப்பு ஏற்பட்டு, பேச்சு மூச்சில்லாமல் விழுந்து கிடப்பவர்களுக்கு சி.பி.ஆர். (Cardiopulmonary resuscitation – CPR) எனப்படும் அவசர சிகிச்சை வழங்கப்படுகிறது. இதைச் சிரிப்பு யோகாவுடன் இணைந்து கற்றுத் தருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் மேனகா. அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் டாக்டர் மேனகா வழங்கிய சி.பி.ஆர். சிரிப்பு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொப்பையைக் குறைக்க எளிய வழி

    தொப்பையைக் குறைக்க எளிய வழி

    உடல் பருமன் உள்ளவர்கள், இளைப்பதற்குப் படும் பாடுகள் மிகுதி. தொப்பையைக் குறைக்க எளிய வழியை நகைச்சுவையோடு விளக்குகிறார், லோகேஷ். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் இவர் பேசியும் சிரித்தும் நடித்தும் காட்டிய அமர்க்கள அமர்வு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    மகிழ்ச்சி ராஜேந்திரன் வழங்கும் வர்மச் சிரிப்பு

    நம் உடலில் வர்மப் புள்ளிகள் உண்டு. சிரிப்புடன் கூடிய பயிற்சிகளின் வழியாக இந்த வர்மப் புள்ளிகளைத் தூண்ட முடியும். சித்தர்கள் வாக்கின்படி மிளகு கற்பம் எடுத்தால், உடல் சாகா வரம் பெறும். நம்மால் 300 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த மகிழ்ச்சியார் என அழைக்கப்பெறும் மகிழ்ச்சி ராஜேந்திரன். அம்பத்தூர் சிரிப்பரங்கத்தில் அவர் வழங்கிய செயல் விளக்கம் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோக ரத்னா விருதுகள்

    சிரிப்பு யோகிகள் இதோ. தமிழகம் முழுவதும் சிரிப்பு யோகாவில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி, மக்களைச் சிரிக்க வைத்து, அரிய சேவை ஆற்றி வருவோர் இவர்கள். இந்தச் சிரிப்பு யோகிகள் பத்துப் பேருக்கு, சிரிப்பு யோக ரத்னா என்ற விருதினை அம்பத்தூர் சிரிப்பரங்கம் வழங்கிக் கெளரவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சிரிப்பாய்ச் சிரிக்கவைக்கும் ஆளுமைகளின் அணிவகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share