Tag: டாக்டர். திரிவேணி சுப்ரமணியம்

  • வாழ்க்கை!

    -டாக்டர். திரிவேணி சுப்ரமணியம்

    காலத்தின் பேரழைப்பில்
    கட்டுண்டு நிற்கிறேன் நான்
    சுயநம்பிக்கையின்
    சுவடுகள் கூட இல்லாமல்
    எல்லாம் முடிந்தும்
    ஏதோ ஒரு மாய ஈர்ப்பு
    தொக்கி நிற்கிறது
    வாழ்க்கை குறித்த
    ஆர்வத்தையும் நோக்கத்தையும்
    இடைவிடாமல் தந்துகொண்டிருக்கும்
    இந்த வாழ்க்கை எதைத்தான்
    எதிர்பார்க்கிறது என்னிடம்?

     

     

    Share