Tag: பஜனை

  • அனுமன் சாலீஸா – பரிடாலா சுவாமி இராமதாசர் பஜனை

    அனுமன் சாலீஸா – பரிடாலா சுவாமி இராமதாசர் பஜனை

    இவர் குரலை இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நீங்கள் அவசியம் வந்து கேளுங்கள் என அழைத்தார் நண்பர். அதிகாலை ஐந்து மணிக்குச் சென்று பரிடாலா சுவாமி இராமதாசர் குரலைப் பதிவு செய்தபோது, நானும் அப்படியே உணர்ந்தேன். ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரில், ஆசியாவின் மிக உயரமான (135 அடி) திவ்ய சுந்தர அபய வீர ஹனுமான் சிலையை நிறுவியவர் இவர் என்பது பிறகுதான் தெரிந்தது. பக்தியில் தோய்ந்து, லயித்து, தென்றலைப் போல வருடிச் செல்லும் இவரது குரலைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோதையின் திருப்பாவை | கண்ணதாசன்

    கோதையின் திருப்பாவை | கண்ணதாசன்

    கண்ணதாசன் இயற்றிய ‘கோதையின் திருப்பாவை’ என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு – 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 5 & 6 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மாடு மேய்க்கும் கண்ணே | ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

    மாடு மேய்க்கும் கண்ணே | ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றிய ‘மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற புகழ்பெற்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருவல்லிக்கேணி கண்டேனே | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘திருவல்லிக்கேணிக் கண்டேனே!’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அமுதத் தமிழில் திளையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார்

    பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார்

    பாடப் பாட இனிப்பது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டுப் பாடல். இதை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ஆதிமூலமே | முகுந்த இராமானுஜ தாசர் பஜனை

    ‘ஆதிமூலமே ஆதிமூலமே’ என்ற பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை. தஞ்சை வீதிகளில் நின்று வேடிக்கை பார்த்தோரையும் தன்வசம் ஈர்த்து நடனம் ஆடவைத்த பக்தி நர்த்தனம். கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    இப்படிப்பட்டவனை யசோதா எப்படி பெற்றாயோ!

    ‘இப்படிப்பட்டவனை யசோதா எப்படிப் பெற்றாயோ!’ என்ற இனிய பாடலுக்கு முகுந்த இராமானுஜ தாசர் குழுவினரின் ஆடல், பாடல், பஜனை இதோ. தஞ்சை வீதிகளில் நடைபெற்ற இயல்பான, சுவையான, எதிர்பாராத நிகழ்வுகள், புதுச் சுவை கூட்டியுள்ளன. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    சாம விநோதா | முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பஜனை

    ‘சாம விநோதா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24 கருட சேவையில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அங்கே அங்கே அங்கே பாரு தெரியும் | தஞ்சை பஜனை

    அங்கே அங்கே அங்கே பாரு தெரியும் | தஞ்சை பஜனை

    அங்கே அங்கே அங்கே பாரு தெரியும்
    அந்த அழகு ராமர் அற்புதங்கள் புரியும்

    என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சை 24 கருட சேவையில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘கோவிந்தராஜா கோவிந்தா’ – பஜனை

    ‘கோவிந்தராஜா கோவிந்தா’ – பஜனை

    ‘கோவிந்தராஜா கோவிந்தா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள். தஞ்சாவூர் வீதிகளில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    உலகளந்தார் பெருமாள் கோவில் பஜனை

    காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் ஆடிப் பாடுவதைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்

    ‘காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்’ என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடுவதைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள். காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

    காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தப் பெருமாள் திருதேர் நிகழ்ச்சியில் நடைபெற்ற பஜனை. ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம், ஒருத்தி மகனாய் வளா்ந்தவனாம்’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    வரதனைத் தானே! காஞ்சி வரதனைத் தானே!

    காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பஜனை. ‘செந்தாமரைக் கண்ணனோடு வரதனைத் தானே காஞ்சி வரதனைத் தானே’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடி ஆடுவதை, ஆடிப் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share