Tag Archives: பாலு

பேனா எனும் பிறப்புறுப்பு

-பாலு அந்த அந்தி நேரத்தில் ஆண்டுகள் கழித்து கேத்ரினைக் காண்கிறான் திவாகர். சந்தோஷ் நாராயணன் இசையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கோயம்பேடு நிறுத்தத்தில் கேத்ரின் ஏறுவதைக் கண்டதும் தன் காதணிகளைக் கழற்றினான். திவாகரும் கேத்ரினும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். கல்லூரியில் திவா, தீபாவைக் காதலித்துக் கொண்டிருந்தான். திவாகருக்கும் தீபாவிற்கும் கேத்ரின் தான் வெள்ளைப் புறா. திவாவிற்காகப் பல உதவிகள் செய்திருக்கிறாள் கேத்ரின். திவாவும் தீபாவும் சண்டை போட்டுக் கொண்ட சமயத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியும் எடுத்தாள். ஆனால் பலன் பெறவில்லை. கல்லூரிப் ...

Read More »